You are here: Home ISLAM குர்ஆன் வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் மறைத்து பெரும் சாபத்தை பெறாதீர்!

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் மறைத்து பெரும் சாபத்தை பெறாதீர்!

Print

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:159)
அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் மறைத்து பெரும் சாபத்தை பெறாதீர்!

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்