You are here: Home ISLAM குர்ஆன் வசனம் அல்லாஹ் தான் நாடியவருக்கு தான் விரும்பிய அளவு கொடுக்கிறான். தகுதியற்றவருக்கு விரிவாக்கிக் கொடுத்தால்...

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

அல்லாஹ் தான் நாடியவருக்கு தான் விரும்பிய அளவு கொடுக்கிறான். தகுதியற்றவருக்கு விரிவாக்கிக் கொடுத்தால்...

Print

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:30)

அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன். (அல்குர்ஆன்: 42:27)
அல்லாஹ் தான் நாடியவருக்கு தான் விரும்பிய அளவு கொடுக்கிறான். தகுதியற்றவருக்கு விரிவாக்கிக் கொடுத்தால்...

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்