Friday, 23 December 2011 06:56
| < Prev | Next > |
|---|
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஊரைச் சார்ந்த மர்ஹூம் சீ. மு. மஸ்தான் அவர்களின் மகளும்
ஜனாப் கமருதீன் மற்றும் வருசை முஹம்மது ஆகியோரின் சகோதரியுமான
M.சுபைதா பீவி அவர்கள் இன்று(22-12-2011) பிற்பகல்
வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள்.
அண்ணாரின் ஜனாஸா இன்று (22-12-2011) மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் அழகங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy