You are here: Home HOME மரண அறிவிப்பு M. பாத்திமா பீவி 05-12-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

M. பாத்திமா பீவி 05-12-2011

Print

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது ஊரைச் சார்ந்த மர்ஹூம் கீ. சீ முண்டாசு அப்துல் கபூர் அவர்களின் மகளும்

மர்ஹூம் A. முகம்மது இப்ராஹிம் (நெத்திலி) அவர்கள் மனைவியுமான

M. பாத்திமா பீவி அவர்கள் இன்று(05-12-2011) இன்று காலை

வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள்.

அண்ணாரின் ஜனாஸா இன்று (05-12-2011) மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் அழகங்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

M. பாத்திமா பீவி 05-12-2011

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்