You are here: Home HOME NEWS இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

Print


அஸ்ஸலாமு அலைக்கும்

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

பிரிவினை நீங்கி ஓரணியில் இந்த சமுதாயத்தை அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக

நமது சிந்தைகள் தெளிவு பெறட்டும்

சீர்திருத்தங்கள் மலரட்டும்

இயக்கம், கொள்கை, என்று பிரிந்து நிற்காமல்

இஸ்லாத்தை நெஞ்சில் வைத்து, இறை  அச்சத்தை உயிரில் கலந்து,

இன்றே இணைந்திடுவோம், ஓரணியில் திறன்டிடுவோம்

இம் மண்ணுலகின் மாந்தர்களை மகிழ்வோடு வைத்திருக்க

இஸ்லாத்தின் கொள்கைகளை இயல்பாக கொடுத்திடுவோம்

இறை தூதர் போதனையை வாழ்வோடு கலந்திடுவோம்

வறுமை நீங்கி, நோய் நொடி இல்லாத, இறை அச்சமும் சமுதாய சிந்தனை நிறைந்த

நல்லதோர் வாழ்வை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்

அனைவருக்கும் அழகன்குளம் வலைமனையின்

இனிய ஹஜ் பெருநாள்  வாழ்த்துக்கள்

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்