Friday, 30 September 2011 22:07
| < Prev | Next > |
|---|
நமதூரில் வருகின்ற 2011-2016 ஆண்டுக்கான ஊராட்சி மன்ற தலைவராக முஹம்மது முர்சுதீன் த/பெ முஹம்மது சித்திக் அவர்களை இரு சமூகத்தாரும் ஏக மனதாக தேர்வு செய்தனர் மற்றும் துணைத்தலைவர் ,கவுன்சிலர் ,உறுப்பினர்களும் தேர்வுசெய்யப்பட்டனர் அதன் விபரம் பின்வருமாறு
ஊராட்சி மன்ற தலைவர் : முஹம்மது முர்சுதீன் த/பெ முஹம்மது சித்திக்
துணைத்தலைவர் :கார்மேகம் த/பெ செல்லம்
கவுன்சிலர்: ஜீவானந்தம் த/பெ சிதம்பரம்
உறுப்பினர்கள்
கார்மேகம் த/பெ செல்லம்
சகுபர் சாதிக் த/பெ யாசுதீன்
பக்ருல் அமீன் த/பெ அப்துல் வாஹித்
வடிவேல் த/பெ பொன்னாண்டி
பாத்து முத்து முஹம்மது யாக்குப்
ஹாஜா முஹைதீன் த/பெ ஷேக் தாவுது
பூங்கொடி முருகானந்தம்
முஹம்மது பாரூக் த/பெ இப்ராஹிம்ஷா
சபியா ராணி அப்துல் வஹாப்
தன லெட்சுமி முருகேசன்
திருநாவுகரசு த/பெ வைத்தியலிங்கம்
உமாபதி த/பெ இராமானுஜம்
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy